ADDED : டிச 15, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி வில்லிபத்திரியில் லயன்ஸ் கிளப் ஆப் ஜாஸ்மின், விருதுநகர் ரோட்டரி கிங்டம், விருதை விழுதுகள், முடியனுார் பி.என்.பி.,ட்ரஸ்ட், வில்லிபத்திரி சிலம்பம் அகாடமி இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடத்தினர்.
லயன்ஸ் கிளப் கவுன்சில் தலைவர் டாக்டர் அய்யாத்துரை முன்னிலையில் 500 மரக்கன்றுகள் ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் துவங்கின. ஜாஸ்மின் தலைவர் ராஜாத்தி, செயலாளர் கீதா, பொருளாளர் சைனிலா ரூபி, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி உட்பட பல கலந்து கொண்டனர்.

