sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்

/

 ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்

 ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்

 ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்


ADDED : டிச 24, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: டிச. 30 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கீழ்க்காணும் முக்கிய ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (12634), கொல்லம் - எழும்பூர் (16102), துாத்துக்குடி - எழும்பூர் - துாத்துக்குடி 'முத்துநகர்' (12693/12694), மதுரை - எழும்பூர் - மதுரை 'பாண்டியன்' (12637/12638) ஆகிய ரயில்கள் டிச. 28 முதல் 30 வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி (12633), எழும்பூர் - கொல்லம் (16101) ஆகிய ரயில்கள் டிச. 29 முதல் 31 வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us