தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர்மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர்மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர்மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 13, 2026 05:14 PM

ADDED : மே 13, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 05:14 PM ADDED : மே 13, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மே 14:

ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:30 மணி.

* பிரதோஷ பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.

* ரேவதி திருநாள்: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

* பிரதோஷ பூஜை: : வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* பிரதோஷ பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், மாலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பொது

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us