ADDED : ஜன 24, 2025 04:12 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
தேசிய பெண் குழந்தைகள் தினம் சிறப்பு சொற்பொழிவு, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:30 மணி. பங்கேற்பு: கலெக்டர் ஜெயசீலன்.
38வது ஆண்டு விழா, கம்ம மகாஜன டிரஸ்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம். வெங்கடாசலபுரம், சாத்துார்.சிறப்பு விருந்தினர் : துரைவைகோ எம்.பி. மாலை 5:00 மணி.
2வது ஆண்டு விழா,சன் இந்தியா சி. பி. எஸ். சி. பள்ளி கலையரங்கம். சடையம்பட்டி. சாத்துார், சிறப்பு விருந்தினர் : நடிகர் பார்த்திபன். மாலை 4:00 மணி.

