sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 திருக்குறள் போட்டி

/

 திருக்குறள் போட்டி

 திருக்குறள் போட்டி

 திருக்குறள் போட்டி


ADDED : ஜன 12, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருக்குறள் அனைவரையும் சென்றடையும் விதமாக மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் ஜன. 13ல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகலுடன் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04562 - 225596, 82486 86391 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us