நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ., சீனிவாசன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

