நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
விருதுநகர் மண்டலத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 வட்டாரங்களுக்கு வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தவதற்காக துறை அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.

