நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் காங்.
சார்பில் மத்திய மோடி அரசையும், ஸ்டேட் வங்கியையும் கண்டித்து நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் நகராட்சி துணை தலைவர்பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் சிவகுருநாதன், வெயிலுமுத்து, செய்தி தொடர்பு நிர்வாகி மீனாட்சி சுந்தரம், கவுன்சிலர்கள் பால்பாண்டி, ராஜ்குமார், மஞ்சுளா பங்கேற்றனர்.

