sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுருள் பாசி தயாரித்தல் பயிற்சி

சுருள் பாசி தயாரித்தல் பயிற்சி

சுருள் பாசி தயாரித்தல் பயிற்சி


ADDED : ஜூலை 31, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதுநிலை, உயராய்வு மையம், விலங்கியல் துறை சார்பில் மாநில அளவிலான சுருள் பாசி தயாரிக்கும் பயிலரங்கம் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது.

இதில் முன்னாள் மாணவர், சென்னை சவிதா மருத்துவக்கல்லுாரி மனநலத்துறை உதவிப் பேராசிரியர் மணிவண்ணன் பேசினார்.

கல்லுாரி உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us