/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை, - அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி ., சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செயலாளர் முத்துமாரி, மாவட்ட தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
ஏ ஐ டி யு சி., மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோ, கட்டட சங்கம் மாவட்ட தலைவர் தங்கராஜ் சிறப்புரையாற்றினர். சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

