sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : மார் 26, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 06:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி நிர்வாக குழு தலைவர் ஸ்ரீரெங்கராஜா, தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தனர். முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகரன், மழலை மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்கள் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us