
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த முபாரக் அலி பேக், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து மேல் மலையனுார் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த குலோத்துங்கன் விக்கிரவாண்டிக்கு நியமிக்கப்பட்டு நேற்று அவர் பொறுப்பேற்றார்.

