/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா
/
இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா
இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா
இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா
ADDED : ஜன 21, 2026 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 10 நாட்கள் இலவச தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.
இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் துளசி மங்கை வரவேற்றார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் பிரசன்னா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நசீர், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி உபகரணங்கள வழங்கி வாழ்த்தி பேசினார். பயிற்றுநர்கள் நிவேதா, சிவராமன், தென்றல் உட்பட பலர் பங்கேற்றனர். பாலமுருகன் நன்றி கூறினார்.