/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் சிக்கல்
/
இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் சிக்கல்
ADDED : அக் 12, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த வடம்பூண்டி ஊராட்சி, பெரப்பேரி கிராமத்தில், மயானா பாதையை ஒருவர் கொட்டகை போட்டு பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று, அதே கிராமத்தில் இறந்த கண்ணம்மாள்,55; என்பவரை உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் மயான பாதைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
அதனையேற்று கிராம மக்கள் இறந்தவர் உடலை மாற்று வழியாக மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

