/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணன் வயலுக்கு 'தீ' தம்பி மீது வழக்கு
/
அண்ணன் வயலுக்கு 'தீ' தம்பி மீது வழக்கு
ADDED : ஆக 24, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் புதுநகரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 60; இவருக்கும், இவரது தம்பி பு துச்சேரி மாநிலம், திருபுவனையை சேர்ந்த தியாகராஜன், 56; என்பவருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன், குமளத்தில் உள்ள பொன்னுசாமியின் கரும்பு வயலை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
வளவனுார் போலீசார், தியாகராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.