/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்பு பைப் திருடிய ரவுடி மீது வழக்கு
/
இரும்பு பைப் திருடிய ரவுடி மீது வழக்கு
ADDED : ஜூலை 25, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுார் மேடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சாமிவேல், 50; இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப் மற்றும் ஆங்கிள்கள் வைத்திருந்தார்.
அந்த பொருட்களை ஊரல்கரைமேட்டை சேர்ந்த ரவுடி கிஷோர்குமார், 25; மற்றும் இரண்டுபேர் திருடிச்சென்றனர்.
விழுப்புரம் டவுன் போலீசார மூன்றுபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

