/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எறிபந்து போட்டியில் வெற்றி மாணவிகளுக்கு பரிசளிப்பு
/
எறிபந்து போட்டியில் வெற்றி மாணவிகளுக்கு பரிசளிப்பு
எறிபந்து போட்டியில் வெற்றி மாணவிகளுக்கு பரிசளிப்பு
எறிபந்து போட்டியில் வெற்றி மாணவிகளுக்கு பரிசளிப்பு
ADDED : பிப் 02, 2024 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மாவட்ட அளவில் எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவிகள், மாவட்ட அளவில் நடந்த எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவிகளை பாராட்டி செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் பரிசு வழங்கினார்.
மேலும், மாணவிகள் மாநில அளவிளான போட்டியில் கலந்து கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியின் போது தலைமையாசிரியர் குமரவேல், விளையாட்டு ஆசிரியர்கள் சிரில்குமார், பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.