sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.5.53 கோடியில் பணிகள்

/

ரூ.5.53 கோடியில் பணிகள்

ரூ.5.53 கோடியில் பணிகள்

ரூ.5.53 கோடியில் பணிகள்


ADDED : பிப் 12, 2024 12:50 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூலனுார் பேரூராட்சி ராக்கியாவலசில், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ரோடு பணி; நமக்குநாமே திட்டத்தில், மேட்டுப் பட்டியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் ரோடு புதுப்பிக்கும்பணி; பொது நிதி பணிகள் திட்டத்தில், 1.69 கோடியில் கான்கிரீட் ரோடு பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. இதுதவிர மூலனுார் ஒன்றியத்திலும் சேர்த்து மொத்தம் 5.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன; அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பணிகளை துவக்கிவைத்தனர். முடிவடைந்த பணிகள், பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன், மூலனுார் பேரூராட்சி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us