நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பயனாளிகளுக்கு, காய்கறி விற்பனை தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி, குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நேற்ற நடைபெற்றது.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளிகளுக்கு நடமாடும் காய், கனி விற்பனை செய்யும் வண்டிகளை வழங்கினர். தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ்ராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா, திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன் பங்கேற்றனர்.

