sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... 

/

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 


ADDED : ஜன 16, 2024 11:44 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டு விழா

கும்பாபிேஷக ஒன்பதாம் ஆண்டு விழா, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: சஷ்டி சேவா அறக்கட்டளை. மங்கள இசை ேஹாமம் - காலை, 8:00 மணி. மகா அபிேஷகம் - 10:30 மணி. அலங்கார மகா தீபாராதனை - மதியம், 12:00 மணி. அன்னதானம் - மதியம், 1:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோவில், ஸ்ரீ கிருஷ்ணா நகர், ஜான்ஜோதி கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். மகா கணபதி ேஹாமம் - அதிகாலை, 5:30 மணி. 108 சங்கு அபிேஷகம் - காலை, 6:30 மணி. அலங்கார பூஜை, அன்னதானம் - காலை, 7:30 மணி.

தேர்த்திருவிழா

வலுப்பூரம்மன் கோவில், வானவஞ்சேரி, அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை, 7:00 மணி. அம்மன் திருவீதி உலா - இரவு, 7:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. கணபதி ேஹாமம் - அதிகாலை, 4:30 மணி. கிராம சாந்தி - இரவு, 9:00 மணி.

n பொது n

பொங்கல் விழா

நொய்யல் நதிக்கரையில், 1,008 பொங்கல் வைத்தல், யுனிவர்சல் திரையரங்கம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: நிட்மா, ஜீவநதி நொய்யல் சங்கம். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை, 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

l அழகுநாச்சியம்மன் திருமண மண்டபம், தாராபுரம். ஏற்பாடு: உழவர் உழைப்பாளர் கட்சி. உழவர் தின கொடியேற்று விழா, பொங்கல் விழா - காலை, 10:00 மணி.

முப்பெரும் விழா

ஜெயம் கார்டன் நகராட்சி பூங்கா, வள்ளுவர் திடல், ராக்கியாபாளையம், அவிநாசி. பொது பொங்கல் - காலை, 7:30 மணி. கலைநிகழ்ச்சி, இசை சொற்பொழிவு, - காலை, 9:00 மணி. பெருஞ்சலங்கையாட்டம் - மதியம், 2:00 மணி. ஒயிலாட்டம் அரங்கேற்றம் - மாலை, 6:00 மணி.

பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, பார்க் ரோடு - குமரன் ரோடு சந்திப்பு, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை, 10:00 மணி.

யோகா பயிற்சி துவக்கம்

அறிவுத்திருக்கோவில், அக்ரஹார புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

n விளையாட்டு n

கிரிக்கெட் போட்டி

டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.






      Dinamalar
      Follow us