sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 20, 2025 09:03 AM

Google News

ADDED : டிச 20, 2025 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பொன் விழா 50வது ஆண்டு பொன் விழா, ஸ்ரீ ராஜ கணபதி கோவில், ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபம், சென்னியப்பா நகர், மண்ணரை, திருப்பூர். பாரப்பாளையம் பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

அன்னதான பெருவிழா 19ம் ஆண்டு அன்னதான பெருவிழா, செல்வ விநாயகர் கோவில், ஆர்.எஸ். புரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சபரி சாஸ்தா சபரி யாத்திரை குழுவினர். மஹா கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. திருவிளக்கு வழிபாடு - மாலை 5:00 மணி. அணைக்காடு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து திருபாவரணப் பெட்டி புறப்பாடு - மாலை 5:30 மணி. சிறப்பு மகா அபிேஷகம் - மாலை 6:00 மணி. கூட்டு பஜனை, திருப்படி மகா தீபாராதனை ஏற்றுதல் - மாலை 6:30 மணி.

ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். மோகினியாட்டம், கதகளி நடனம் - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்திநகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. அகண்ட நாம பஜனை துவக்கம் - மாலை5:00 மணி.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:00 மணி முதல்.

n பொது n எக்ஸ்போ நெக்ஸ்ட் - 25 லட்சுமி திருமண மண்டபம், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு, திருப்பூர். ஏற்பாடு: பி.என்.ஐ. திருப்பூர் கிளை. காலை, 10:35 முதல், இரவு, 8:00 மணி வரை.

l எலான்ரா 26 - முன் அறிமுக நிகழ்வு: காங்கேயம் இன்ஸ்டிடியூஷன்ஸ், சிறப்பு விருந்தினர்கள்: நடிகர் தர்ஷன், தொகுப்பாளர் விஜய், டிஜே நிதின், இசை இயக்குனர் டோனி பிரிட்டோ, மாலை 5:30 மணி.

கலை நிகழ்ச்சி 'கலையாஞ்சலி 2025' எனும் தலைப்பில், கல்லுாரி மாணவியர் கலைநிகழ்ச்சி, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். நாட்டிய, நடன நிகழ்ச்சி - காலை10:00 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us