sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 18, 2025 08:03 AM

Google News

ADDED : டிச 18, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

அனுமன் ஜெயந்தி விழா ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், சபாபதிபுரம், கோர்ட் வீதி, திருப்பூர். கலச ஸ்தாபனம், ஸ்ரீ மன்யுஸீக்த, ஸ்ரீ ஸீக்த, ஸ்ரீ ஹரிவாயுஸ்துதி ேஹாமங்கள், தீபாராதனை - காலை 8:30 மணி முதல்.

அன்னதான விழா ஸ்ரீ சின்மயரூபன் சபரிமலை யாத்திரை குழுவின், எட்டாம் ஆண்டு அன்னதான விழா, சேட் மண்டபம், சூசையாபுரம், திருப்பூர். காலை 10:00 மணி.

ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷ நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டியம் - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.

தொடர் சொற்பொழிவு கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:00 மணி முதல்.

n 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n பட்டமளிப்பு விழா 24 மற்றும், 25வது பட்டமளிப்பு விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) அந்தோணிசாமி ஜான் பீட்டர், பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல். காலை 10:30 மணி.

ஆலோசனை கூட்டம் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஆலோசனை கூட்டம், முத்துலட்சுமி திருமண மண்டபம், மூங்கில்தொழுவு பிரிவு, செஞ்சேரிமலை. காலை 9:00 மணி.

கருத்தரங்கம் 'கற்றுக்கொண்டே சம்பாதிப்பது எப்படி' எனும் தலைப்பில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆர்ப்பாட்டம் குப்பை விவகாரத்தில் போலீசாரின் செயலை கண்டித்து, ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன்புறம், திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ. வடக்கு மாவட்டம். பங்கேற்பு: பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மாலை 3:00 மணி.

n கட்டாய இ-பைலிங் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஒருங் கிணைந்த கோர்ட் வளாகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வக்கீல்கள் சங்கம். காலை 10:30 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us