sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக 

/

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : நவ 26, 2025 05:47 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மகாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.

n பொது n இலவச முகாம் சிறப்பு கல்விக்கடன் முகாம். தரை தளம், அறை எண்: 20, கலெக்டர் அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: அனைத்து வங்கிகள். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

ரத்த தான முகாம் மாவட்ட நீதிமன்ற வளாகம், திருப்பூர். பங் கேற்பு: மாவட்ட முதன்மை நீதிபதி கோகிலா.ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ். காலை 9:30 மணி.

ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கான புதிய திட்ட ஆலோசனைக் கூட்டம். தமிழ்நாடு டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மிஷன் - 2025. பாப்பீஸ் விஸ்டா ஹோட்டல், திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை 9:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us