ஆன்மிகம்
மண்டல பூஜை
பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம், காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.
வள்ளி கும்மி ஆட்டம்
ஸ்ரீ கருணாம்பிகை உடனமர், ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகம், அவிநாசி. ஏற்பாடு: வெற்றிவேலன் கலைக்குழு. மாலை, 6:00 மணி.
பொங்கல் விழா
அண்ணமார், பட்டத்தரசியம்மன், மதுரை வீரன் கோவில், சிவ சண்முகம்வீதி, முத்துசெட்டிபாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம், 12:00 மணி.
n பொது n
நிட்-டெக் கண்காட்சி
பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, ைஹடெக் திருப்பூர் கண்காட்சி வளாகம், ரிங்ரோடு, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 மணி.
டைமண்ட் மேளா
நகை கண்காட்சி, கே.ஆர்.பி.எஸ்., ஜூவல்லரி, முனிசிபல் ஆபீஸ் வீதி, பிக் பஜார் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
சிறப்பு முகாம்
சிறப்பு கடன் தீர்வுத்திட்டம் செயல்படுத்துதல் சிறப்பு முகாம், கருணைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அவிநாசி. ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை.
l நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அவிநாசி. காலை, 9:00 மணி.
தியான பயிற்சி
தியான மையம் துவக்க விழா, பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் இல்லம், நாரணாபுரம் ரோடு, வெட்டுப்பட்டான் குட்டை, பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை.
l ஜீவா காலனி திருமண மண்டபம், அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ். 'உடல் நலனில் யோகா தியானத்தின் அவசியம்' எனும் தலைப்பில், சொற்பொழிவு, மாலை, 5:30 மணி. புத்துணர்வு பயிற்சி - மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை.

