sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு

/

பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு

பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு

பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு


ADDED : பிப் 25, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 25, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது.

பள்ளி வகுப்பறை தேர்வறையாக மாற்றப்பட்டு, தேர்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சிப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,'திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை, 5:00 முதல், 8:00 மணி வரை; மாலை, 4:30 முதல் இரவு, 7:00 மணி வரை; ஞாயிற்றுக்கிழமை, காலை, 5:00 முதல், 9:00 மணி வரை; மாலை, 4:30 முதல், இரவு, 7:00 மணி வரை நடைபயிற்சி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நேர நடைமுறையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us