/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க
/
பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கைகள் அமையுங்க
ADDED : மார் 15, 2024 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் நிற்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வழியாக, புறநகர் பஸ்கள், கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் அங்கு வருகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், மக்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக நிற்க வேண்டியதுள்ளது. எனவே, கூடுதல் இருக்கைகளை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

