sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 

/

நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 

நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 

நிட்சிட்டி வாலிபால் பங்கேற்க அழைப்பு 


ADDED : நவ 08, 2025 11:38 PM

Google News

ADDED : நவ 08, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: டிசெட் நடத்தும், 30வது நிட்சிட்டி வாலிபால் போட்டியில், ஆர்வமுள்ள அணிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிசெட் அமைப்பு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) சார்பில், 30வது நிட்சிட்டி வாலிபால் போட்டி நவ. 29 மற்றும் 30 இருநாட்கள் சிறுபூலுவப்பட்டி, டிசெட் மைதானத்தில் நடக்கிறது; போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் எதுவுமில்லை. 17, 19 என இரு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்கு நாக்--அவுட் முறையில் போட்டி நடக்கும். நுழைவுப் படிவம் அனைத்துப் பள்ளி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 96554 78132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us