/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பர்ஸ்ட் கிரை' ேஷாரூம் புதுப்பொலிவுடன் திறப்பு
/
'பர்ஸ்ட் கிரை' ேஷாரூம் புதுப்பொலிவுடன் திறப்பு
ADDED : அக் 23, 2024 11:38 PM

திருப்பூர்: திருப்பூர், பார்க் ரோட்டில் இயங்கிவந்த 'பர்ஸ்ட் கிரை' என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடை ேஷாரூம், திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் அருகில், புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது. அவிநாசி சந்தர் மருத்துவமனை டாக்டர் பாலசந்தர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தேசமங்கையர்க்கரசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'பர்ஸ்ட் கிரை' உரிமையாளர்கள் கருணாம்பிகா பொன்னுசாமி, மகேஷ்வரி, ஹரிஹரன் ஆகியோர் வரவேற்றனர்.
'பர்ஸ்ட் கிரை' நிர்வாகத்தினர் கூறுகையில், 'இங்கு பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகள் வரையிலான ஆடைகள் , பொம்மைகள் உள்ளிட்டவை, ஏராளமான புதிய டிசைன்களில் கிடைக்கும்'' என்றனர். மேலும் விபரங்களுக்கு: 9655055577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

