ADDED : டிச 12, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;' வெள்ளகோவில் ஆரோக்கியமாதா கோவிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்கள் தனசேகர், கிளாடியஸ், ஜெரி, சி.எஸ்.ஐ., பாஸ்டர் சாந்தி, வெள்ள கோவில் ஜாமியா மஸ்ஜீத் சார்பில் இமாம் முகமது சல்மான், ஹாஜி சுலைமான், ஹிந்து மதம் சார்பில் ஆனந்த், மணிகண்டேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ கிறிஸ்துமஸ் கேக்வெட்டி, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பிரபாகர் குடும்பத்தார் சார்பில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. வெள்ளகோவில், அற்புத ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குரு ரஞ்சித்குமார் ஒருங்கிணைத்தார்.

