sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு

/

சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு

சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு

சிக்கண்ணா மாணவர்கள் மாநில பயிலரங்கில் பங்கேற்பு


ADDED : ஆக 28, 2025 05:59 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், நாகர்கோவில் எஸ்.டி., ஹிந்து கல்லுாரியில், வரும், 28 முதல், 30ம் தேதி வரை, 3 நாட்களுக்கு 'பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்டத்தில் இணைந்துள்ள வேதியியல் துறை மாணவர் பூபதி ஆகாஷ், வரலாற்றுத்துறை மாணவர் தாமஸ் டேனியல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு- 2 அலுவலர் மோகன்குமார், பேராசிரியர்கள், வாழ்த்தி வழியனுப்பினர்.






      Dinamalar
      Follow us