/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காத்திருப்பு போராட்டம்; விவசாயிகளுக்கு ஆதரவு
/
காத்திருப்பு போராட்டம்; விவசாயிகளுக்கு ஆதரவு
ADDED : டிச 16, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; கோவை முதல் கரூர் வரையிலான எரிவாயு குழாய் திட்டம் செல்கிறது.
அதே வழியில் கோவை, இருகூர் முதல் கர்நாடகா தேவனஹல்லி வரை பெட்ரோலிய பொருட்கள் எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும், ரோட்டோரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொங்கலுார் ஒன்றியம், முதியாநெரிச்சலில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், பேரவை செயலாளர் குமார், விவசாய பிரிவு செயலாளர் மணி உட்பட பலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

