/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு
/
ஆம்புலன்ஸ் பணிக்கு 15 பேர் தேர்வு
ADDED : செப் 07, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் பணி நேர்முக தேர்வில், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நேற்று நடந்தது. அதில், டிரைவர் பணிக்கு, 25 பேர் பங்கேற்று, ஏழு பேரும்; மருத்துவ உதவியாளர் பணிக்கு, 24 பேர் பங்கேற்று, எட்டு பேர் என, மொத்தம், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.