sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

யு.சி.ஜி., நெட் தேர்வு இன்று துவக்கம்

/

யு.சி.ஜி., நெட் தேர்வு இன்று துவக்கம்

யு.சி.ஜி., நெட் தேர்வு இன்று துவக்கம்

யு.சி.ஜி., நெட் தேர்வு இன்று துவக்கம்


ADDED : ஆக 27, 2024 02:52 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: உதவிப் பேராசிரியர் மற்றும் பி.எச்.டி., படிக்க விண்ணப்பித்தவர்-களுக்கான, 2ம் கட்ட பல்கலை மானியக்குழு நுழைவுத் தேர்வு (யு.சி.ஜி., நெட் 2024), இன்று துவங்கி, அடுத்த மாதம், 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் திருப்பூர் நகர ஒருங்கிணைப்-பாளர் மனோகரன் கூறியதாவது: தேர்வை, திருப்பூர் மாவட்-டத்தில், 462 மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்ட தேர்வு மையமாக, திருப்பூர் - மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கல்லுாரியை என்.டி.ஏ., நிர்வாகம் நியமித்துள்ளது. இந்தத் தேர்வு, 83 பாடங்களுக்கு கம்ப்யூட்டர் (சிபிடி) முறையில் நிர்வ-கிக்கப்படும். ஒவ்வொரு நாளும் மூன்று ஷிப்டில் தேர்வு நடைபெறும். தேர்வு நடக்கும் இந்த ஏழு நாட்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us