நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு பேக்கரியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஸ்டாலின், வி.ஏ.ஒ கீதாஞ்சலி ஆகியோர் சோதனை செய்தனர்.
அதில், புகையிலை பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து, பறிமுதல் செய்து, பேக்கரிக்கு சீல் வைத்த அதிகாரிகள், உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

