sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...

/

குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...

குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...

குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...


ADDED : செப் 17, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருவிளக்கு எரியவில்லை

திருப்பூர், கணக்கம்பாளையம், கஸ்துாரிபா நகர், 4வது வீதியில் தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் மக்கள் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.

- தேவராஜ், கஸ்துரிபா நகர்.

குளத்தை சீரழிக்கும் கும்பல்

அவிநாசி, மங்கலம் ரோடு, தாமரைக் குளம் ஏரி பகுதியில் 'குடி'மன்கள் மது அருந்தும் பாராக மாற்றியுள்ளனர். ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடக்கிறது.

- பொன்னுசாமி, அவிநாசி.

விபத்து அபாயம்

திருப்பூர், காலேஜ் ரோட்டில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரோட்டில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால், வேகத்தடை அல்லது எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

- சக்திவேலு, கணியாம்பூண்டி






      Dinamalar
      Follow us