ADDED : ஏப் 07, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 26ம் தேதி துவங்கியது.
மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 816 மாணவர்கள், 16 ஆயிரத்து, 065 மாணவியர் என மொத்தம், 31 ஆயிரத்து, 881 பேர் தேர்வெழுதினர்; தனித்தேர்வர்களாக, 1,275 பேர் தேர்வை எதிர்கொண்டனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில், 2,560க்கு மேற்பட்ட கல்வித்துறையினர் ஈடுபடுகின்றனர். இன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இன்றுடன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெறுகிறது.

