/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
குண்டு வெடிப்பது போல 'ரீல்ஸ்' ; ஒருவர் கைது
/
குண்டு வெடிப்பது போல 'ரீல்ஸ்' ; ஒருவர் கைது
ADDED : நவ 25, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன், 21.
இவர், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, குண்டு வெடிப்பது போல் வெடிக்க செய்து வீடியோ எடுத்து, 'இன்ஸ்டா' சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஜோலார்பேட்டை போலீசார், குமரேசனை, நேற்று கைது செய்தனர்.

