ADDED : மார் 19, 2026 04:57 PM
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில்
ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில்
நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேசுவரர் கோவில்
திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்
முக்கண் விநாயகர் கோவில்
அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
மண்டலாபிஷேகம்
பாலமுனீஸ்வரர் கோவில், சந்தன கோபாலபுரம் கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.
**
