sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி

/

கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி

கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி

கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி


ADDED : செப் 07, 2025 02:07 AM

Google News

ADDED : செப் 07, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலு 50. இவர், கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருவாலங்காடு ஒன்றியம் புண்டரீகபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, 'ஹூரோ ஹோண்டா ஸ்பிளன்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், வியாசபுரம் அருகே வந்த போது, சாலையை கடந்த கன்றுக்குட்டி மீது மோதினார். இந்த விபத்தில், கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த பாலு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று காலை 6:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us