sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக (14.04.2024) திருவள்ளூர்

/

இன்று இனிதாக (14.04.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (14.04.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (14.04.2024) திருவள்ளூர்


ADDED : ஏப் 14, 2024 01:29 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

l அபிஷேகம்: சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி முதல்.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.

லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டித் தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

l படி உற்சவம்: வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில். வள்ளிமலை ஆசிரம குழுவின் சிறப்பு ஆராதனை, காலை 9:00 மணி.

l சிறப்பு பூஜை: அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.

மகாதீபாராதனை, மாலை 6:00 மணி. பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.

சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.

லட்சுமிநரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.

l பிரம்மோற்சவம்: நாகேஸ்வர சுவாமி கோவில், நாகபூண்டி. சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம். காலை 8:00 மணி. ஹம்ச வாகனத்தில் உற்சவம் புறப்பாடு, இரவு 7:00 மணி.

முருகன் கோவில், திருத்தணி, சித்திரை பிரம்மோற்சவம் ஒட்டி கொடியேற்றம், அதிகாலை 4:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை 5:00 மணி, உற்சவர் கேடய வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

l பால்குட ஊர்வலம்: கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, தமிழ்ப் புத்தாண்டு ஒட்டி, 1008 பால்குட ஊர்வலம் முருகன் மலைக்கோவிலுக்கு புறப்படுதல், காலை 8:00 மணி. முருகன் மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால் அபிஷேகம் காலை, 9:30 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை மதியம் 12:00 மணி, மூலவருக்கு சாய்ரட்சை பூஜை மாலை, 5:00 மணி, வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் வீதியுலா, இரவு 7:00 மணி.

மகிஷாசுர மர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம் திருத்தணி, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, மூலவருக்கு, 1008 பால்குட அபிஷேகம் காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம் தீபாராதனை நண்பகல் 11:30 மணி.

l மண்டலாபிஷேகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.






      Dinamalar
      Follow us