sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கார் மோதி தாத்தா பேத்தி பலி

/

கார் மோதி தாத்தா பேத்தி பலி

கார் மோதி தாத்தா பேத்தி பலி

கார் மோதி தாத்தா பேத்தி பலி


ADDED : அக் 20, 2025 11:18 PM

Google News

ADDED : அக் 20, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் 65. முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார்.

இவரது பேத்தி வர்ஷா 14. பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறார். நேற்று மதியம் ஜோசப், வர்ஷாவுடன் டூவீலரில் பழவூர் வழியாக சென்றார். அப்போது திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதியது. ஜோசப்பும், வர்ஷாவும் தூக்கி வீசப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us