/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : ஏப் 21, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்கு செழியநல்லூரில் செயல்படும் தனியார் கல்குவாரியில் மத்தியபிரதேச மாநிலம் ஜாங்கிமால் பகுதியைச் சேர்ந்த வீரேந்திரா மகன் பரமாத்மா 15, என்பவர் வேலை பார்த்து வந்தார்.
தூசியை துடைக்கும் பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்திற்குள் சிக்கி பலியானார். மானூர் போலீசார் விசாரித்தனர்.

