ADDED : அக் 12, 2024 05:12 AM
நவராத்திரி விழா
அம்மன் நகர்வலம், அம்புத்திருவிழா, பத்ரகாளியம்மன் திருவிழா: பத்ரகாளியம்மன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, அம்பு விடும் திருவிழா: இரவு 9:00 மணி
ராஜராஜேஸ்வரி அலங்காரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 8:00 மணி, சொற்பொழிவு, அம்புத்திருவிழா, அம்மமன் பிரகார உலா: மாலை 6:00 மணி.
ஆன்மிகம்
கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00.
கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
அரச மர விநாயகர் கோயில், அரசு நகர் குடியிருப்புப் பகுதி, பழனிச்செட்டிபட்டி, காலை 6:30 மணி, மாலை 7:00.
சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00.
சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், மதுரை ரோடு, அரசு ஐ.டி.ஐ., முன் வளாகம், தேனி, காலை 5:30 முதல் 10:00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், ராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில், சமதர்மபுரம் தேனி, காலை 8:30 மணி, மாலை 6:00 மணி.
106ம் ஆண்டு புண்ய ஆராதனை தினம், விஜயதசமி விழா: ஷீரடி சாய்பாபா கோயில், டாக்டர் தங்கவேல் நகர், தெற்குரதவீதி,பெரியகுளம். காலை 10:00 மணி முதல் 10:30 வரை, ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம், அலங்காரம் , மஹா தீபாராதனை ஆரத்தி அன்னதானம்,ஏற்பாடு: எம்.எம்.பி.டி., டிரஸ்ட்.
புரட்டாசி உற்ஸவ விழா
எம்பெருமாள் - வீருசின்னம்மாள் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
புரட்டாசி சனி சிறப்பு பூஜை
வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, சிறப்பு அலங்காரம்: காலை 7:00 மணி,
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சிவராம்நகர் தேனி, காலை 7:00 மணி, மாலை 7:30, 8:00 மணி.
விஜயதசமி அக்ஷராப்யாஸம் (எழுத்தறிவித்தல்) பூஜை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை. புரட்டாசி 4ம் சனி அகண்ட மகாமந்திர நாம கீர்த்தனம், சிறப்பு பூஜைகள் காலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பொது
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள்ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

