sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி

 இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : பிப் 01, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தைப்பூச விழா சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.

ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.

தைப்பூச ஜோதி தரிசனம் பெருவிழா: வள்ளலார் நகர், வடுகபட்டி. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், தைப்பூச ஜோதி தரிசனம்,சன்மார்க்க உரை தலைப்பு: வள்ளலாரின் சமுதாயப் பார்வை, பேசுபவர்: கவிஞர் திருவருள் செல்வி, ஏற்பாடு: சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை, வள்ளலார் சேவா அறக்கட்டளை வடுகபட்டி. காலை 10:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக் கோயில், அல்லிநகரம், காலை 7: 00.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

உற்சவ விழா: கவுரி அம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 9:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் துாய்மை பணி, கருத்தரங்கம்: சிவலிங்கநாயக்கன்பட்டி, ஏற்பாடு: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, காலை 10:00மணி முதல்.

விழிப்புணர்வு கருத்தரங்கம் : சிவலிங்கநாயக்கன்பட்டி, ஏற்பாடு: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக், காலை 9:00 மணி முதல்.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00.

பொது இலவச அழகு கலை மேலாண்மை, பேன்சி ஜூவல்லரி தயாரித்தல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30.

மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: ஹிமலயா அகாடமி, சேல்ஸ் சொசைட்டி தெரு, துவரைகுளம், தேனி, காலை 9:00 மணி.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us