நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.
நிழ்ச்சிகளை ஒருங்கிணைக்க இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., வசந்தா தலைமையில் குழு அமைத்து சி.இ.ஓ., இந்திராணி உத்தரவிட்டுள்ளார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர், தலைமை ஆசிரியர்கள், திட்ட அலுவலர், முதுகலை ஆசிரியர்கள் என 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

