ADDED : நவ 27, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ''உள்ளாட்சிகளில் ஒரு மாற்றுத் திறனாளி நியமன கவுன்சிலராக நியமிக்கப்படுவார்கள்.'' என, சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.
கவுன்சிலர்களை கலெக்டர் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். 22 பேரூராட்சிகளுக்கு 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட விஜய்பாபு 49, நேற்று பதவி ஏற்றார். கமிஷனர் பார்கவி பதவி நியமனம் செய்து வைத்தார்.

