ADDED : டிச 24, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை தெற்குரதவீதியைச் சேர்ந்த பால் வியாபாரி லட்சு மணன் 41.
டூவீலரில் ஜல்லிபட்டி அருகே மீனாட்சிபுரம் செல்லும் பிரிவில் சென்றார்.
எதிரே வந்த கார் மோதியதில் லட்சுமணன் காய மடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆதி நாராயணனிடம் 46. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--

