ADDED : நவ 27, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வாழையாத்துப்பட்டி மிதுன்மாறன் 18. இவரது உறவினரிடம் டூவீலரை வாங்கி கொண்டு நண்பர் புலிராஜாவை கோவைக்கு பஸ் ஏற்றி விட தேனிக்கு வந்தார். பஸ் ஸ்டாண்டில் புலிராஜாவை பஸ் ஏற்றி விட்டு மற்றொரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அபபோது மிதுன்மாறன் ஓட்டி வந்த டூவீலரை, பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு சேவுகப்பெருமாள் திருடிச் சென்றார்.
அவரை விரட்டிப் பிடித்து தேனி போலீஸ் ஸ்டேஷனில் மிதுன்மாறன் ஒப்படைத்தார். சேவுகப்பெருமாளை தேனி போலீசார் கைது செய்தனர்.

