sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கலந்துரையாடல்

/

 கலந்துரையாடல்

 கலந்துரையாடல்

 கலந்துரையாடல்


ADDED : ஜன 26, 2026 06:00 AM

Google News

ADDED : ஜன 26, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்தில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சமூக ஜனநாயக கையேடு என்ற நூல் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. எழுத்தாளர் சுந்தர் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க பொருளாளர் லாவண்யா வரவேற்றார்.

மாவட்ட தலைவர் மகேஷ் கலந்துரை யாடலை துவக்கி வைத்தார். எழுத்தாளர்கள் தனசேகரன், வெங்கட், முத்துக் கண்ணன், முரளி, திலீபன், ராஜிலா ரிஸ்வான், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜாதி, மத வேறுபாடுகளை களைய ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மத்தியில் உரையாடல்களை நடத்த வேண்டுகோள் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us