நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கடவுள் ராம பிரானை இழிவாக பேசிய திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் வீர ஹிந்து பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் வீரமுத்துராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கோபி முன்னிலை வகித்தார்.